Vote for ALL

இந்தியாவில் உள்ள அனைவரும் இந்து மத கோட்பாடுகளை- பழக்க வழக்கங்களை கடை பிடித்தால் தான் – தேச பக்தி உள்ளவர்கள் – இந்தியவில் குடியுரிமை பெற தகுதி உள்ளவர்கள் என்பது பிஜேபியின் கொள்கை.

இந்து/கிருத்தவர்/முஸ்லிம்/மத நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவரும் அவர்கள் கோட்பாடுகளை- பழக்க வழக்கங்களை கடை பிடித்தால் கூட இந்தியர்களே! அவர்களுக்கும் தேச பக்தி உள்ளது என்று நம்புவர்கள் காங்கிரஸ்

” ராமன் என்பது கங்கை நதி
அல்லா என்பது சிந்து நதி
யேசு என்பது பொன்னி நதி
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
எல்லா நதிகளும் கலக்குமிடம் கடலாகும்.” என்று நம்புவர்கள் காங்கிரஸ்