Category Archives: blog

Tongue refuses to speak the apostle of TRUTH Gandhi’s name even if tries twice

உண்மையின் மறு பெயரான காந்தியின் பெயரை – இரண்டு முறை முயற்சித்தாலும் பொய்யின் மறு பெயரான மோடியின் (#FEKU) நாக்கு உச்சரிக்க மறுக்கிறது. http://www.financialexpress.com/news/narendra-modi-shocks-with-goofup-over-mahatma-gandhi/1197383

Major trade unions & social organization connected with the AUTO DRIVERS WELFARE meets

Major trade unions & social organization connected with the AUTO DRIVERS WELFARE meet is planned to discuss the attached tomorrow.
நாளை அனைத்து ஆட்டோயூனியன்கள் மற்றும் சமுக சேவை நிறுவனங்கள் ஒன்றிணைந்து அரசுடன் ஒத்துழைத்து எப்படி ஆட்டோ கட்டண விவகாரத்தில் ஒன்று பட்டு செயல் செயல் பட முடியும் என்பதை பற்றி பேச கூட்டமொன்று நடத்தப் பட உள்ளது.

Meter converts rally to change errant auto drivers

எள் என்றால் எண்ணையாக நிற்கும் தமிழக அரசுக்கு பாராட்டு –

“Meter converts rally to change errant auto drivers ” Times of India

Government of Tamil Nadu ACTS SWIFTLY TO implements IDEA addressed to CM’s office IN A DAY TO GET THE AUTO DRIVERS & UNION INVOLVED in getting the meter fixed.
நவம்பர் 21 ம் தேதி ஆட்டோ ஓட்டுனர்கள் – யூனியன்கள் தாமாக முன் வந்து அரசுடன் ஒத்துழைக்கும் முயற்சியாக அனைத்து யூனியன்களுடன் பேசி செயல் படுத்தப்படும் என்று கூறியது மட்டுமில்லாமல் முதல் கட்ட கூட்டம் நேற்று முன் தினம் தொலைபேசியிலும் – நேற்று நேரிலும் நடத்த பட்டது, இதை பற்றிய செய்தி முதல் அமைச்சருக்கும் – அரசுக்கும் கொடுக்கப் பட்டது. இதை போக்குவரத்து துறையே முன்னின்று நேற்று மாலை நடை முறை படுத்தி உள்ளதை பாராட்டுகிறேன்.

Chennai: Several autorickshaw drivers in the city, who have seen the benefits of plying by the meter, seem to be trying to change those who continue to fleece passengers. At a rally organised on Friday by regional transport officials to create awareness among erring drivers, the participants were, surprisingly, drivers for whom “the meter doesn’t stop ticking”.
The rally was taken out from Anna ArchtotheKoyambedu bus stand. “We told these drivers about our plan and they immediately agreed to come. Some 80 of them took part,” said a senior official from the state transport authority.

In the coming days, each Regional Transport Office (RTO) in the city will organise such rallies.

We do not favour that another child in the world should lose mother and father -Says Sonia Gandhi

பகைவர்க்கும் அருள்வாய் நன் நெஞ்சே’ எனப் பாடிச்சென்ற எம்புலவன் பாரதி – மற்றும் – மகாத்மாவின் வழி நடக்கும் – சோனியா காந்தி 5/12/1999

“எனக்கோ ,என் மகளுக்கோ, என் மகனுக்கோ கொலையாளிகள் நான்கு பேரை தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை.

கொலையாளி நளினியின் 8 வயது குழந்தை – என் குழந்தைகள் ராஜீவை இள வயதில் இழந்து துன்புற்றதை போல துன்புறுவதை நாங்கள் விரும்பவில்லை ”

அன்பின் திரு உருவமாய் இருக்கும் எங்கள் தலைவி அன்னை சோனை காந்தியை – அரக்கியாய் சித்தரிக்கும் (தமிழ் உணர்வாளர்கள் / மனித உரிமை விளம்பிகள் என்று தங்களையே விளம்பரபடுதிக் கொள்ளும் ) அரக்கர்களை அடையாளம் காண்பீர்.

“My children suffered at the death of my beloved husband Rajiv Gandhi to a great extent and therefore we do not favour that another child in the world should lose mother and father (sic),” Sonia is quoted as saying.

“Our family does not contemplate that the four people should be hanged for the killing of my beloved husband. Myself as well as my son, my daughter does not want these four people should be hanged (sic),”http://www.indianexpress.com/news/death-row-appeal-cites-sonia-letter-asking-for-pardon-for-all-four/840997/

Support for the Vendor bill in the upcoming winter session

தமிழ் நாடு முழுவதும் தமிழ் நாடு இளைஞர் காங்கிரஸ் – அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வாதாரத்தை – அடிப்படை உரிமையாக்கும் காங்கிரஸின் நடை பாதை வியாபாரிகள் மசோதா பற்றிய தெரு முனை பிரச்சார கூட்டம்100க்கும் மேற்பட்ட சட்ட மன்ற தொகுதிகளில் முடிக்கப் பட்டு விட்டது.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் நண்பர்கள் – தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி ராஜ்ய சபா உறுபினர்களை சந்தித்து – அவர்கள் லோக் சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப் பட்ட மசோதாவிற்கு – ராஜ்ய சபாவில் , குளிர் கல கூட்ட தொடரில் ஆதரவு தர வேண்டும் என்று கேட்க முயற்சி செய்யப் போகிறோம் .

All congress men are going take effort to meet elected Rajya-sabha members from Tamil Nadu requesting them to support the Vendor bill in the upcoming winter session.

People who were grossly negligent while in duty during Rajiv Gandhi Assasination should be punished

என்னை பொறுத்தவரை ராஜீவுடன் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் ஆத்மா சாந்தி அடையும் வகையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப் படவேண்டும் – பேரறிவாளன் நிரபராதி என்று மீண்டும் வழக்கு நடத்தி நிருபிக்கபட்டால் விடுவிக்கப் பட வேண்டும். ஆனால் முன்பு அதிகாரத்தில் இருந்த போது அறிந்தே தவறு செய்த அதிகாரிகள் தியாகராஜன் – நீதிபதி தாமஸ் போன்றவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் .

People who were grossly negligent while in duty like judge Thomas, Thigarajan – SP in CBI should be punished. If Perarivalan is found innocent we should release him. Others who are found guilty in killing the Tamils who were assassinated with Rajiv Should be hanged.

People who were grossly negligent while in duty during Rajiv Gandhi Assasination should be punished

என்னை பொறுத்தவரை ராஜீவுடன் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் ஆத்மா சாந்தி அடையும் வகையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப் படவேண்டும் – பேரறிவாளன் நிரபராதி என்று மீண்டும் வழக்கு நடத்தி நிருபிக்கபட்டால் விடுவிக்கப் பட வேண்டும். ஆனால் முன்பு அதிகாரத்தில் இருந்த போது அறிந்தே தவறு செய்த அதிகாரிகள் தியாகராஜன் – நீதிபதி தாமஸ் போன்றவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் .

People who were grossly negligent while in duty like judge Thomas, Thigarajan – SP in CBI should be punished. If Perarivalan is found innocent we should release him. Others who are found guilty in killing the Tamils who were assassinated with Rajiv Should be hanged.

VOTE FOR Street Vendors Bill in WINTER session

தி நகரில் நடை பாதையில் கடை வைத்து வயிற்றை கழுவி மற்றவர்களுக்கும் உதவும் – இவரை போன்றவரக்ளுக்கு வாழ்வாதாரத்தை – அடிப்படை உரிமையாக்கும் காங்கிரஸின் நடை பாதை வியாபாரிகள் மசோதாவிற்கு ராஜ்ய சபாவில் , குளிர் கல கூட்ட தொடரில் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டு – தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி ராஜ்ய சபா உறுபினர்களை இன்று முதல் சந்திக்கிறோம் .

To assist differently enabled vendors like him we are going to lobby Rajya Sabha members of all TN political parties requesting them to VOTE FOR Street Vendors Bill in WINTER session starting to day.

Awareness about committing Suicide Attempt

SUICIDE HOT LINE 044 2464 0050 -தற்கொலை தடுப்பு உதவி எண் : 044 2464 0050 . The purpose of sharing this event where an auto driver JOTHI RAMALINGAM ATTEMPTED TO COMMIT SUICIDE IS TO SHARE & LEARN WHAT ALL OF U HAVE TO DO WHEN SOME ONE CALLS U & SAY THAT THEY R COMMITTING SUICIDE. 1. I should have conference called the suicide help lien and also called his stand friends.I did not do that. I will do it next time
இதை இங்கு பகிர்வதின் நோக்கம் 1, இதில் உங்கள் கருத்துகளை கேட்பது, 2. – தற்கொலை செய்ய முயல்வோர் நம்மை/உங்களை கூப்பிடும்போது நாம் எனா செய்ய வேண்டும் என்பர் அப்போது தோன்றாது. முதலிலேயே சித்தித்து வைத்திருந்தால் சரியாக செயல் பட முடியும் என்பதற்காகவே ,

ஜோதி ராமலிங்கம் என்னை நேற்று மதியம் 2.48க்கு போன்செய்தார் . அவருடய ஆட்டோவை போலீஸ்/RTO பிடித்து வைத்து இருப்பதாகவும் – அதற்காக தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறினார். அவர அப்போதே சற்று போதையில் இருந்தாரா என்று அவரிடமே கேட்டேன் . அப்போது மீட்டிங்கில் இருந்ததால் 5 நிமிடம் பேசி விட்டு என்னை நேரில் வந்து சந்திக்குமாறு சொல்லி விட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்று விட்டேன், பின்பு 2.59க்கு ஒரு போன் வந்ததையும் சைலண்ட் மோடில் இருந்ததால் கவனிக்கவில்லை. இன்று காலை செய்தி தாள்களை பார்த்து அவர் டொவெரெஇல் ஏறி – பின்பு மீட்கப் பட்டார் என்று படித்த பின்பு – ஓரளவு நிம்மதி அடைந்தாலும் – நான் வேறென்ன செய்து இருக்க வேண்டும் என்று எண்ணி பார்த்தேன். நான் இரண்டு செயல்களை செய்திருக்க வேண்டும். 1. ஒரு கான்பரென்ஸ் கால் – தற்கொலை செய்ய முயல்வோர் உதவி எண்ணுக்கு போட்டிருக்க வேண்டும் . 2. போலீசிற்கும் – அவருடய நபர்களுக்கும் தெரிவித்திருக்க வேண்டும்.

PLEASE SAVE THIS IN YOUR MOBILE 044 2464 0050 -தற்கொலை தடுப்பு உதவி எண் : 044 2464 0050 .( தற்கொலை தடுப்பு உதவி எண் : 044 2464 0050 – உங்கள் செல் போனில் இதை சேமித்து வைக்கவும் )http://newindianexpress.com/cities/chennai/Height-of-drama-over-meter-less-auto-seizure/2013/11/27/article1913362.ece

ADMK goverment imports Bad quality Chinese goods and hurts small manufacturers of KOVAI

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் அதிமுக அரசு .அந்நிய முதலீட்டை எதிர்த்த அதிமுக அரசு மக்கள் வரி பணத்தில் சீனாவில் இருந்து தரமில்லா பொருள்களை வாங்கி – மத்தளத்தை போல இரண்டு பக்கமும் தாக்கு- கரண்ட் கொடுக்காமல் கோவை மாவட்ட சிறு உற்பத்தியாளர் மற்றும் கூலி தொழிலாளிகள் வாழ்க்கை பாதிப்பு. ADMK goverment Which was job creating FDI – imports Bad quality Chinese goods and hurts small manufacturers of KOVAI more.http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2013/11/29/ArticleHtmls/29112013005002.shtml?Mode=1#