Category Archives: blog

INC Election Manifesto 2014

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள்…Part 1

அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள்

முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம்

நாட்டின் வளர்ச்சியை 8% ஆக உயர்த்த பொருளாதார சீர்திருத்தம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு கிடைக்க வழி.

அனைத்து ஊரக பகுதிகளிலும் குடிநீர் கிடைக்க வசதி

நிலம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிககை

10 லட்சம் மக்களுக்கு மேல் வசிக்கும் நகரங்களை அதிவேக ரயில்கள் மூலம் இயக்க திட்டம்

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முன்னுரிமை

மீனவர் நலனைக் காக்க மீன்வள நலத்துறை என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.

ஏழைகள் அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை போன்றவை அடங்கியுள்ளன

Incentivise domestic manufacturing and exports by providing minimum tariff protection and speed up the Industrial Corridor projects. Provide rebate or waive off all taxes on Central and State exports.
Create 100 new urban clusters around existing small and emerging cities.
Build on the success of the Cabinet Committee on Investment and the Project Monitoring Group in clearing stalled investment proposals and set up a National Investment Facilitation Authority headed by the Prime Minister.
To improve business environment in India, we will set up a Regulatory Reform Task Force that will review all regulatory processes of central government ministries.

slide-2

Votes against Modi

தோல்வி பயத்தில் கலைஞர்- மோடிக்கு எதிராக காங்கிரசிற்கு விழும் – ஹிந்து/முஸ்லிம்/கிருத்துவ மக்களை ஏமாற்றி காங்கிரஸின் ஓட்டை பிடிக்கப் பார்க்கிறார்.லைக் (LIKE) செய்கிறவர்கள் தொடர்ந்து பகிரவும்

“அதிமுக/ திமுகவிற்கு போடும் ஒட்டு வருங்காலத்தில் மோடிக்கு போக வாய்ப்புள்ளது. மோடிக்கு ஓட்டு போடக் கூடாது என்றால் உங்களின் ஒரே கட்சி காங்கிரஸ்” – என்பதை மக்கள் உணர்ந்து மோடிக்கு எதிராக விழும், காங்கிரஸ் கட்சிக்கு விழும் ஓட்டிற்காக , காங்கிரஸ் அவர் ஆதரவை கேட்பதற்கு முன்பே – தேர்தலுக்கு பிறகு ஆதரவு என்று பேசி – மோடிக்கு எதிராக காங்கிரசிற்கு விழும் – ஹிந்து/முஸ்லிம்/கிருத்துவ மக்களை குழப்புகிறார் – திமுக தலைவர்.

தோல்வி பயத்தில் – அன்றே ஏழை பங்காளன் காமராஜர் வாடகை வீட்டை – சொந்த வீடு என்று சொல்லி மக்களை ஏமாற்றிய கலைஞர் இன்று குட்டையை குழப்பி – மோடிக்கு எதிராக காங்கிரசிற்கு விழும் – ஹிந்து/முஸ்லிம்/கிருத்துவ மக்களை ஏமாற்றி காங்கிரஸின் ஓட்டை பிடிக்கப் பார்க்கிறார்.

Vote for ALL

இந்தியாவில் உள்ள அனைவரும் இந்து மத கோட்பாடுகளை- பழக்க வழக்கங்களை கடை பிடித்தால் தான் – தேச பக்தி உள்ளவர்கள் – இந்தியவில் குடியுரிமை பெற தகுதி உள்ளவர்கள் என்பது பிஜேபியின் கொள்கை.

இந்து/கிருத்தவர்/முஸ்லிம்/மத நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவரும் அவர்கள் கோட்பாடுகளை- பழக்க வழக்கங்களை கடை பிடித்தால் கூட இந்தியர்களே! அவர்களுக்கும் தேச பக்தி உள்ளது என்று நம்புவர்கள் காங்கிரஸ்

” ராமன் என்பது கங்கை நதி
அல்லா என்பது சிந்து நதி
யேசு என்பது பொன்னி நதி
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
எல்லா நதிகளும் கலக்குமிடம் கடலாகும்.” என்று நம்புவர்கள் காங்கிரஸ்