Category Archives: blog

Tamil Nadu CM speaks up TWICE

தமிழகத்தில் உள்ள 1.4 கோடி அடித்தட்டு – நடு தட்டு – டூ வீலர் மக்கள் கடந்த 2 மாதத்தில் – பெட்ரோல் விலை தமிழகத்தில் ரூ.5.33/-குறைந்து – பயன் அடைந்ததை. பாராட்டி மத்திய அரசுக்கு நன்றி கூறாத முதல்வர் ஜெயலலிதா – டீஸல் விலை ரூ.1.24/- அதிகமானதற்காக SUV – மற்றும் BMW/BENZ/AUDI வைத்திருக்கும் – பணக்காரர்களுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்?

The CM who HAS NOT THANKED the central government for the Petrol price reduction of Rs 5.33 that helps 1,40,00.000 POOR/MIDDLE CLASS bike owners in Tamil Nadu people – SPEAKS UP TWICE against the Rs. 1.24/ increase id diesel that also benefits the rich LUXURY CAR/SUV OWNERS.

Acts & Ordinance in Sri Lanka by Rajiv Gandhi

ராஜீவ் காந்தியின் முயற்சியால் தான் தமிழ் ஸ்ரீ லங்காவில் ஆட்சி மொழி ஆயிற்று – காங்கிரசை பழிக்கும் இங்குள்ள தமிழக கட்சிகளிலுள்ளவர்களுக்கும் – தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் , பொதுமக்கள் எத்தனை பேருக்கு தெரியும் – ராஜீவ் காந்தி – ஜெயவர்தனே செய்து ஒப்பந்தத்தின் மூலமாக நிறேவேறிய – 13வது அமெண்ட்மென்ட் மூலமாகத்தான் தமிழ் ஸ்ரீ லங்காவில் ஆட்சி மொழி ஆயிற்று என்று .http://www.satp.org/satporgtp/countries/shrilanka/document/actsandordinance/13th_Amendment.pdf

Modi’s procession in parallel with the Sri Lankan anti-Tamil pogrom of genocide

மோடியின் ஆதரவாளர்கள் ஆயிரம் சொன்னாலும் மோடியும் அவருடைய அரசும் 2002-ல் -இலங்கையில் 1983-ல் நடைபெற்ற தமிழர் இனப் படுகொலைகளுக்கு இணையானது குஜராத் படுகொலைகள் என்று கருத இடம் உண்டு. கோத்ரா ரயில் எரிப்பில் இறந்தவர்களின் உடல்கள் திட்டமிட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன; போகிற வழியில் வகுப்புக் கலவரங்கள் தூண்டப்பட்டன; செயல்படாமலிருக்குமாறு காவல் துறைக்கு மாநிலத்தின் உயர் தலைமையிலிருந்தே வாய்மொழி ஆணைகள் சென்றன என்றெல்லாம் கூறுகின்றன வந்துகொண்டிருக்கும் சான்றுகள். http://tamil.thehindu.com/opinion/columns/மோடியை-விட்டு-2002-ஏன்-விலகாது/article5323211.ece

Row over Sivaji Ganesan Statue

என்னை போல் நீங்களும் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் சிலைகடற்கரை சாலையிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த போஸ்டை லைக் செய்யவும். இதை உங்கள் பெயருடன் நான் மூத்த வழக்கறிஞர் காந்தி அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் எந்த ரசிகர் மன்றத்திலும் சிறுவனாக இருந்த போதில் இருந்து – இப்பொழுது வரை இருந்ததில்லை. எனக்கு கட்சியே 32 வது வயதில் – இந்தியாவிற்கு அரசியலில் ஈடுபட திரும்ப வந்தபோதே தொடக்கியது. ஆனால் நாட்டு பற்றுக்கும் – நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சியான காங்கிரசின் மேல் வந்த பற்றுக்கு ஒரு காரணம் சிவாஜி கணேசன் என்றால் அது மிகை ஆகாது. அவருக்கு கடற்கரை சிலை சாலையில் வைக்கப்பட்ட பின்பு – இன்று அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்து . இதை நான் நாளை காலை 8 மணி அளவில் நேரே சென்று திரு. காந்தி – சீனியர் வக்கீல் அவர்களை சந்தித்து பேச உள்ளேன்.

I have never been a member of any FAN CLUB. i DID NOT EVEN BELONG TO NAY PARTY TILL 32, When I came back to join POLITICS TO SERVE THE COUNTRY. I have to ACCEPT Padmasree SIVAJI GANESAN had INFLUENCE in my Patriotism and my joining Congress.Now that Sivaji’s statue is there in the beach road, I THINK IT SHOULD BE LEFT THERE.I am planning to meet Senior Advocate Mr. Gandhi – tomorrow around 8 am. People who share myfeelings are welcome to join me in my request. If u believe like I do that Padmashree. Sivaji Ganesan’s statue should stay in the Beach road LIKE THIS POST. I will pass this to Senior Advocate Gandhi. http://www.thehindu.com/news/cities/chennai/row-over-sivaji-ganesan-statue/article5265765.ece

Will low rate Govt. Medical shops be opened in TN?

மலிவு விலை அரசு மருந்து கடைகள் துவக்கப்படுமா?.

இந்த நிலையில், மதுக்கடைகள், மணல் விற்பனை போன்றவற்றை ஏற்று நடத்தும் அரசு, மருந்துக் கடைகளை ஏன் நடத்தக்கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கூடங்குளம் – இலங்கை போன்றவைகலளில் மக்களின் உணர்வுகளை – அதற்காக சிறப்பு கூட்டம் கூட்டி , தமிழக மக்களின் உணர்வுகளை தூண்டி வாக்கு வங்கி அரசியல் மட்டுமே செய்யும் அ தி மு க அரசு – நிர்வாகத்தை கவனித்தால் நாடு – ஏழை மக்கள் நலம் பெறுவர்

http://articles.economictimes.indiatimes.com/2013-08-23/news/41440866_1_jan-aushadhi-generic-drugs-srikant-kumar-jena
High costs of branded medicines contribute up to 40% of an outpatient’s bill, say Central Government Health Scheme (CGHS) data.

The proposed law will make it mandatory for pharma firms to disclose payments made to doctors for research, consultancy, travel and entertainment. “It (the law) will have a conflict of interest code for doctors,” an official said.

The ministry has already told state governments to ensure that their doctors prescribe drugs by chemical names and not by brand names as part of its initiative to bear 75 % of the cost towards providing free generic drugs to all by year-end.

RAJAPAKSE Denies & Justifies killing of innocent Tamils

தமிழரகளே ! இந்தியர்களே !!
பிஜேபி/மோடி – ராஜபக்சே இரண்டு முகங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்

போர் குற்றம் புகார் : ராஜபக்சே மறுப்பு .

கடந்த 4 ஆண்டுகளாக பயங்கரவாத செயல்கள் இலங்கையில் நடக்கவில்லை. ஒருவரும் பலியாகவில்லை. அமைதி நிலவுகிறது. – ராஜபக்சே (நன்றி – தி ஹிந்து – முதல் பக்க

கொலை குற்றம் புகார் : மோடி மறுப்பு :

கடந்த 10 ஆண்டுகளாக தீவிரவாத / பயங்கரவாத செயல்கள் குஜராத்தில் நடக்கவில்லை. ஒருவரும் பலியாகவில்லை. அமைதி நிலவுகிறது. –
Tamils ! Indians ! ! identify & understand the TWO FACES OF BJP / Modi – & RAJAPAKSE
War criminal complaint : RAJAPAKSE Denies & Justifies killing of innocent Tamils saying that for the past 4 years,due to the terrorist act NO ONE IS KILLED . Calm & Peace Prevails in Sri Lanka.

Murder complaint : Modi Disclaimer :For the past 10 years, Due to extremist / terrorist acts no one is killed in Gujarat . Calm & Peace Prevails – in Gujarat

Unions & Passenger Associations to get down to the street and work with the Govt.

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை – யூனியன் மற்றும் பயணிகளுடன் பேசி முறையாக நியாயமான கட்டணத்தை அரசு அறிவித்த பின்பு -ஓரளவு முன்னேற்றம் அடைந்தாலும் – முழுதுமாக அனைத்து ஆட்டோக்களும், பின் பற்றவில்லை என்பது உண்மை. அரசு கொடுத்த கட்டணம் பயணிகளுக்கும் – ஓட்டுனர்களுக்கும் நியாயமான கட்டணம் என்பதால் –
அனைத்து யூனியன்களும் மற்றும் பயணிகள் சங்ககளும் தெருவில் இறங்கி – ஆட்டோ ஓட்டுனர்களிடம் இதை பற்றிய பிரச்சாரம் செய்து – அரசுடன் ஒத்துழைத்து உண்மையிலேயே ஔர் சிங்கார சென்னையை உருவாக்கும் முயற்சியை துவக்கி உள்ளேன். உங்களால் இயன்ற உதவி செய்ய வேண்டுகிறேன்.

Having fixed the proper auto fare which is fair to both the drivers and passengers – we still do not have all the atuo drivers willing to ply for the meter. I have started working with the UNIONS & PASSENGER ASSOCIATIONS TO GET DOWN TO THE STREET AND WORK WITH THE GOVERNMENT IN THE IMPLEMENTATION OF THE THIS CULTURE CHANGING POLICY WHICH WILL MAKE IT REALLY SINGARA CHENNAI. I request every ones cooperation suggestion in this effort. I will keep u posted.

Big Brother is Watching You – Act Against Modi

இளம்பெண்ணை உளவு பார்த்த மோடியும், அவரது கூட்டாளி மீது முறையான நீதிமன்ற விசாரணை நடத்தப்படவேண்டும்..!

அதிகாரம் மற்றும் போலீசாரை பயன்படுத்தி -அவரது தந்தையே கேட்டுக் கொண்டாலும் – ஒரு மேஜர் ஆன இளம்பெண் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையை வேவு பார்ப்பது என்பது – ஒரு அநாகரீகமான செயலாகும். அதுமட்டுமல்லாது இயற்கை மரபுகளுக்கும், சட்டவிதிகளுக்கும் எதிரானது.
அதுமட்டுமல்ல, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர் நரேந்திர மோடி, அவரது கூட்டாளி அமித் ஷா மற்றும் சம்பந்தபட்ட போலீஸ் அதிகாரிகள் மீது முறையான நீதிமன்ற விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த விவகாரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால், ”இம்முறையாவது” அவர் தண்டிக்கப்படவேண்டும்.http://puduvairamji.blogspot.in/2013/11/blog-post_1153.html

DMK Chief Karunanidhi seeks Aerospace Institute in TN

இலங்கை பிரச்சனையில் ஒன்று சேர்ந்துள்ள தமிழக கட்சிகளும்/தலைவர்களும் தமிழ் நாட்டின் அறிவியல்/பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒன்று சேறுவார்களா?

இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் ராக்கெட் ஏவுகணை ஒரு சிறந்த இடம் என்று சொல்லி உள்ளார்கள் . திமுக தலைவர் கருணாநிதி, விண்வெளி பயண தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தமிழ்நாடு இரண்டாவது ராக்கெட் ஏவும் மையம் தூத்துக்குடியில் அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை வலியுறுத்தி உள்ளார். தமிழக முதல்வர் முன்னின்று நமது பின்தங்கிய தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவுவார் என்று நம்புவோம் ..

CHENNAI: Indian space scientists say that a rocket launch pad in Tamil Nadu’s Tuticorin district is technically an ideal location for space missions provided other requirements are also met. DMK president M Karunanidhi today urged Prime Minister Manmohan Singh to set up an aerospace propulsion technology institute and the second rocket launch pad in Tamil Nadu.http://www.newsreporter.in/a-spaceport-for-tuticorin-tamil-nadu-newsletter-445267..http://www.ndtv.com/article/south/dmk-chief-karunanidhi-seeks-aerospace-institute-in-tamil-nadu-407830

Big traders who don’t worry about street vendors

அன்னிய முதலீட்டை எதிர்த்து போராடும் பெரிய வியாபாரிகள் – சாலை ஓரத்தில் இருக்கும் சிறு கடை வியாபாரிகளின் உரிமைக்கும் – வாழ்வாதாரதுக்கும் போரடாதது ஏன் ?