Traditional Dress not allowed inside Clubs, Star Hotels

ஸ்டார் ஹோட் டல்களிலும், தமிழக அரசின் உதவியுடன், அனுமதியுடன் நடக்கும் கிளப்களிலும் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டிக்கு நடக்கும் அவமரியாதையை உடைக்க ஒன்று பட்டு உழைக்க தமிழ் ஆர்வலர்களையும், தமிழர், இந்திய பாரம்பரிய ஆதரவாளர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

I request on this Thai Thiru Naal, all the people who believe in Tamil & India tradition to join and fight against the clubs and five star hotels which do no not permit VESHTI (DHOTHI) in their premises.

Leave a Reply