Today’s meeting on corruption and Lokpal as well as inflation

ஊழலுக்கு எதிரான காங்கிரஸின் செயல் இங்கே!
ஊழலுக்கு எதிராக வாய் சொல் வீரர்களான பிஜேபி எங்கே?

“தேசிய அளவில் லோக்பால் உள்ள நிபந்தனைகளுக்கு போல் உள்ள மாநில அளவில் லோக் ஆயுக்தவை காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலகளில் பிப் 28, 2014க்குள் செயல் படுத்துவோம்.
.
பிஜேபி, அதிமுக போன்ற எதிர்கட்சிகள் ஊழல் பற்றி திரும்ப, திரும்ப பெசுகின்ரார்களே அன்றி எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேசுவதை நிறுத்திவிட்டு, ஊழலை தடுக்கின்ற வேலையை ஆரம்பிப்போம்.

மகாராஷ்டிரா அரசு ஆதர்ஷ் ஊழல் அறிக்கையில் யாரையும் காங்கிரெஸ் காப்பாற்றும் கேள்விக்கே இடமில்லை” – ராகுல் காந்தி

Today’s meeting was on corruption and Lokpal as well as inflation.
We want to take the stipulations at the national level Lokpal to the state level Lokayuktas as well.
I only see parties talking of corruption, but no systematic action. It’s fashionable to only talk and not work.
Let’s stop talking, let’s start working.
I don’t agree with this, they should reconsider. There is no question of shielding anybody. (on rejection of Adarsh scam report by Maharashtra govt)

Leave a Reply