TN govt. playing politics in the lives of Fisher folks

உண்மையே உன் விலை என்ன?

நடு நிலை என்று சொல்லி கொள்கின்ற ஊடங்கங்களும், செய்தி தாள்களும் உண்மையை, மாநில அரசுக்கு பயந்து கொண்டு- ஆகஸ்ட் , 2013க்கு பிறகு – 170 இலங்கை மீனவர்களையும், அவர்களது 31 மீன் பிடிக்கும் படுகுகளையும் சிறை பிடித்து வைத்துள்ளது என்று திரு. ஞானதேசிகன் சொன்னதை ஒரு பத்திரிக்கையும் வெளியிடாதது ஏன் ?

Tamil Press has filed to high-light that 170 SL fishermen boats & 31 boats are seized and jailed by India since Aug, 2013 fearing Government of TN. They are also not highlighting TN govt. is playing politics in the lives of Fisher folks, as they did in the lives of TN people in koodankulam issue

6 மாதங்களாகியும் – இந்திய அரசு கேட்டுக் கொண்ட பின்பும், அரசியல் காரணங்களுக்காக – கூடங்குளம் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்காமல் தாமதப் படுத்தி, தமிழக மக்கள் வயற்றில் அடித்தது போல – ஏழை மீனவர்கள் வாழ்வில் தமிழக அரசு விளையாடுவதை – மாநில அரசுக்கு பயந்து கொண்டு- தமிழ் உணர்வாளர்களும் கண்டிக்காமல் இருப்பது ஏன் ?

Leave a Reply