Take the BULL BY THE HORN

என்னுடய ஒரு போஸ்டிங்ல(அமெரிக்கை நாராயணன்) இதெல்லாம் நல்லாத்தான் பேசறிங்க. (காங்கிரஸ் ) ஊழல் பத்தி மட்டும் பேச மாட்டேன் என்கிரிங்க @C.a. Baktavatsalam comment,

இதற்கு நான் பதில் சொல்வதற்கு முன் என் நண்பர்களுக்கு/எதிர் கட்சியினற்கு ஒரு கேள்வி? எத்தனை பேர் காங்கிரசும்/ அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஊழல் 2G/ நிலக்கரியில் ஒவ்வொன்றிலும் (CORRUPTION ) செய்துள்ளது என்று எண்ணுகிறீர்கள் என்று பதிவு செய்தால் உங்களுக்கு என்னுடய நேர்மையான பதிலை குறுகிய காலத்தில் தெளிவாக தருவேன். தயவு செய்து இதையும், விரைவில் இதற்கு நான் தரும் பதிலையும் நண்பர்களுடன் பகிறுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

We will take the BULL BY THE HORN. I REQUEST MY FRIENDS & THE OPPOSITION PARTIES TO ANSWER MY QUESTION. 1. How may of u think congress & it’s allies have taken more than one lakh crores has corruption money. I also request all of u to share this and the answer I provide soon with your friends.

Leave a Reply