State charges a whopping 30% tax on petrol and 21% on diesel

ஏற்கனவே அறிக்கை தயாரித்து வைத்து மதிய அரசை நாளை குறை கூறும் தமிழக முதல்வர் ஜேஜே – வரியை (24%) குறைப்பாரா?
டீஸல் விலை 50 பைசா ஆயில் கம்பெனிகள் உயர்த்தியது. அனால் தமிழகத்தில் டீஸல் விலை ( இந்தியாவிலேயே அதிக வரி விதிக்கும் மாநிலகங்ளில் (24% வரியுடன் முன்னிலை வகிக்கும் தமிழகத்தில்) 62 பைசா உயர்ந்தது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலகலான டெல்லியில் 57 (14% வரி) பைசா மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த ரூ.11.07 (24% வரி) குறைத்தால் டீசல் விலை ரூ, 46.15 காசுக்கு குறையும். ஏற்கனவே அறிக்கை தயாரித்து வைத்து மதிய அரசை நாளை குறை கூறி தமிழக முதல்வர் ஜேஜே – வரியை குறைப்பாரா?

Tamil Nadu is one the states which charge higher levies on fuel. For instance, the state charges a whopping 30% tax on petrol and 21% on diesel.http://articles.timesofindia.indiatimes.com/2010-06-25/chennai/28292062_1_petrol-and-diesel-fuel-taxes-tax-rates

Leave a Reply