Q&A regarding my reviews about JJ/Kalaignar

என் முகநூல் நண்பர் சிவகுமார் நேரடியாகவும் – மற்ற பலர் மறைமுகமாகவும் கேட்ட/கேட்கின்ற கேள்வியும் – அவர்களுக்கு என் பதிலும்:

தயவு செய்து ஜெ ஜெ/ கலைஞர் மற்ற யாரை பற்றி விமர்சிக்கும் போதும் கவனமாக இருக்கவும். (2014 க்கு பின்) எதிர்காலத்தில் நமது முதல் அமைச்சர் – ஜெ ஜெ அவர்களும் உங்களுடன் கூட்டணி அரசில் இருக்க கூடியி வாய்ப்பு உள்ளது ( என்னை பொறுத்தவரை இது கலைஞருக்கும் மற்ற அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும்)

என் பதில்: அரசியலில் நான் தனி மனிதர் விமர்சமனம் செய்வதில்லை. ஜெ ஜெ/ கலைஞர் மற்ற யாரை பற்றி விமர்சிக்கும் போதும் தனி பட்ட நபரை அல்லது அவர்களது தனி வாழ்கையை நான் விமர்சிப்பது இல்லை. .”எள் என்றால் எண்ணையாக நிற்கும் தமிழக அரசுக்கு பாராட்டு ” – என்று ஆட்டோ பிரச்சனயில் தமிழக அரசையும் ஜேஜே அவர்களையும் பாராட்டி உள்ளேன். ஜெ ஜெ/ கலைஞர் காங்கிரசை விமர்சித்து விட்டு எங்களுடன் கூட்டு தேர்தலுக்கு முன்போ/பின்போ வைக்கும் போது – காங்கிரசும் – நானும் – அதை செய்வதர்க்கு அனைத்து உரிமையும் உண்டு. அதை அவர்கள் உணர்ந்து – மதிக்கவும் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

WHEN I COMMENTED ABOUT HOW OUR CM JJ criticizes central government of diesel price rise when she can reue tax and reduce the price of diesel in Tamilnadu. Sivakumar Vedachalam said : please be careful even in future ( after 2014) she may part of upa any thing can happen in politics

Americai V Narayanan: I am not criticizing her , I am criticizing her policies and actions. I have & continue support our CM on issue like auto fares even in the opposition TV, Kalaignar TV. IF she can JOIN UPA (any thing is a possible) after criticizing us , there is NO REASON WE CAN NOT JOIN HER AFTER CRITICIZING POLICIES

Leave a Reply