More corporates being started in Karnataka than in TN

அதிமுக ஆட்சியிலான லஞ்சம், மின் வெட்டு போன்றவைகளால் – தமிழகத்தை விட்டு – திறமையான ஆட்சி நடக்கும் , காங்கிரஸ் தலைமையிலான – கர்நாடகாவிற்கு -12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக தொழில் முனைவோர், விருப்பம் தெரிவித்து உள்ளனர். – நன்றி தினமலர்

மத்திய அரசு, 70 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இத்தொகை ஒதுக்கி பல மாதங்களாகியும், மாநில அரசின் பங்குத் தொகையான, 10 கோடி ரூபாய் விடுவிக்கப்படவில்லை. இதனால், கயிறு தொழில் குழுமம் துவங்க முடியாத நிலை நிலவுகிறது. – நன்றி தினமலர்

Leave a Reply