India ahead of US & China

மக்கள் மகிழ்ச்சியில் – எதிர் கட்சிகள் எரிச்சலில் ( மின்சாரம் இல்லாத தமிழகத்தில் இது போன்ற நல்ல செய்திகளும் இருட்டடிப்பு )

சென் ற ஆண்டில் இந்த நேரத்தில் இருந்ததை விட
1. வேளாண் துறை 270% வளர்ச்சி (4.6 % vs 1.7%)
2. மின்சாரம், எரிவாயு, நீர் விநியோகம் 240% வளர்ச்சி (7.7 vs 3.2)
3. உலகில் முதலீடு செய்ய சிறந்த நாடுகளில் முதலிடம் இந்தியாவிற்கு ( அமெரிக்க, சீனா – 3வது இடம்)
http://www.thehindu.com/business/Economy/india-ahead-of-us-china-as-best-investment-destination-ernst-young/article5386550.ece

http://tamil.thehindu.com/business/பொருளாதார-வளர்ச்சி-48-சதவீதமாக-உயர்வு/article5407257.ece

Leave a Reply