மேலும் கட்சி ஜனநாயகமாக்கலை அதிகரிக்க இந்தியாவில் வேறு எந்த கட்சியும் நினைத்துக்கூட பார்க்காத வழியில் காங்க்ரெஸ் கட்சி தொண்டரகள் யார் கட்சி பிரதி நிதியாக MLA/ MP தேர்தலில் நிற்பார்கள் என்பதை நிர்ணயிப்பார்கள். இதை சில தொகுதிகளில் சோதனை செயல்முறையில் இப்போதே செயல் படுத்தப்படும் . ராகுல் காந்தி
For the first of its kind in India, NOT DONE OR EVEN ATTEMPTED BY ANY ANY PARTY IN INDIA, Shri. Rahul Gandhi said : “As a measure to further boost democratization in the party, A programme was being piloted in a few constituencies where workers will have the power to directly elect their candidates for the upcoming Lok Sabha elections.