FODA – Monthly Meeting – 6 December, 2013

The second monthly meeting of the Friends Of the Differently Abled – FODA is planned on Dec 6th 2013 at 3 pm. People who are interested to participate in this are requested to leave their name – telephone – organization name and how do u like to contribute to FODA here in the Facebook as a comment.
மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் மாதாந்திர தொலைபேசி மாநாடு (6/12/2013) 3 – 4 30 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி மாநாட்டின் பங்கேற்க விரும்புவர்கள் தங்கள் பெயர் – தொலை பேசி எண் மற்றும் நிறுவத்தின் பெயரை இங்கே கமெண்டில் பதிவு செய்யவும்.Friends Of the Differently Abled – FODA

Leave a Reply