Feku’s snailpace development model!

மோடியின் குஜராத் முன்னேற்ற மாயை – பாகம் 1

காங்கிரஸ் ஆண்ட ஜெய்ப்பூரில் மெட்ரோ ரயில் கொண்டு வர ஆன ஆண்டுகள் 3 மட்டுமே
காங்கிரஸ் ஆளுகின்ற ஹைதராபத்தில் மெட்ரோ ரயில் கொண்டு வர ஆன ஆண்டுகள் 2 மட்டுமே

உலக புகழ் திறமை (?) சாலியான மோடியின் குஜராத்தில் 10 ஆண்டுகள் ஆன பின்பும் எங்கு மெட்ரோ ரயில் பாதை என்றே முடிவு செய்ய முடியாத அரசாங்கம் .

தமிழக ஊடகங்கள் மக்களிடையே உண்மைகளை எடுத்து செல்லுமா ?

#Feku ‘s snailpace development model! Ahmedabad metro yet to see an official map after 10 years…

Leave a Reply