Feku Modi’s Truthful Speech!

உண்மையை ஒரு முறையவாது பேசிய மோடிக்கு பாராட்டு !!

“ஜார்க்கண்டின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் இதனை தனி மாநிலமாக உருவாக்கினார். இந்த மாநிலத்தில் இயற்கை வளங்கள் நிறைந்து உள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி யிருந்தால் மாநிலம் எப்போதோ முன்னேறியிருக்கும்” மோடி குற்றச்சாட்டு.- nandri Tamil Hindu

ஆனால் ஜார்க்கண்ட் இன்னமும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு யார் காரணம்?
ஜார்கண்ட் தனி மாநிலமாகி (4787 நாட்கள்) 13 ஆண்டுகளில், பாஜக அவர்களின் மிக சமீபத்திய கால 18 ஜனவரி 2013 அன்று முடிவுக்கு கொண்டு, நேரம் 62% க்கும் மேலாக ஆளும் கட்சி (2982 நாட்கள்) வருகிறது

ஜார்கண்ட் பின்தங்கிய நிலைக்கு ,ஜார்க்கண்ட் தொடக்கத்திலிருந்து நேரம் பெரும்பான்மை தலைமையில் பா.ஜ.க.பெரும்பான்மையான நாட்கள் ஆண்டதால் என்று முதன் முறையாக உண்மையை பேசியதற்கு பாராட்டு!

Leave a Reply