Employment to Disabled through FODA

மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் (மாற்று திறனாளிகளின் நண்பர்கள்) என்ற முகநூல் பக்கம் – மற்று திறனாளிகளாலும் அவர்களது நண்பர்களாலும் துவக்க பட்டுள்ளது. இந்த https://www.facebook.com/pages/Friends-Of-the-Differently-Abled-FODA/609582765771178 முக்கிய நோக்கம் அவரகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி நாட்டின் வளத்தில்/வளர்ச்சியில் பங்கு பெரும் குடிமக்களாக இருக்க உதவி செய்வதே.

Leave a Reply