Does the social supporters who claim them as tamil sentimentalists plays double role in providing funding by Federal Govt?

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவோரை அடையாளம் காண்பீர் !

நானும், சற்றேறக் குறைய தமிழகத்திலுள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் – கர்ம வீரர் (முதல் அரசியல் சீர் திருத்த சட்டத்தின் மூலமாக) காமராஜராலும் – அதற்கு முன்பு நேரு – அம்பேத்கார் அவர்களாலும் கொண்டு வரப்பட்ட சமூக நீதி சட்டத்தினால் சமுதாயத்தின் அடித்தட்டில் பல வருடங்களாக சமூக/பொருளாதார முன்னேற்றதிற்கு வழி வகுக்கும் என்பதில் மாற்று கருத்து கொண்டவர்கள் இல்லை.

சமுக நீதியை ஆதரிக்கும் தமிழ் உணர்வாளர்கள் என்று தங்களை கூறி கொள்பவர்களும் -அரசியல்வாதிகளும் – சமூக/பொருளாதார ரீதியாக பின் தங்கிய பீகார்/ உத்தர்ப்ரதேஷ் போன்ற மாநிலங்களுக்கு – மத்திய அரசு நிதி வழங்கும் போது இரட்டை வேடம் போட்டு – இரட்டை நாக்கில் எதிர்ப்பது ஏன் ?

Leave a Reply