Difference between Khadar/kaathi

நம்மில் எத்தனை பேருக்கு காந்தி அணிந்த கதர்/காதிக்கும் – பெரியார் தன் தோளில் சுமந்து விற்ற கைத்தரிக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்?
How many of us know the difference between Khadar/kaathi worn by Gandhi and the Handloom propagated/sold by Periyar.

காதி/கதர் – நூலும் – துணியும் கையால் தயாரிக்க பட்டவை. கைத்தறி என்றால் இயந்திரத்தால் தயாரிக்க பட்ட நூலில் – கையால் தயாரிக்க பட்ட துணி .
Khadi – kadar the yarn and the cloth and if ready made the shirt is hand made. if handloom – yarn is machine made and the cloth is hand made.

Leave a Reply