Congress Chief Minister Vs ADMK Chief Minister

காங்கிரஸ் முதல் அமைச்சர்கள் அப்படி – அதிமுக முதல் அமைச்சர் ஏன் இப்படி ?

கர்நாடக காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த 6 மாதத்திற்குள் – மத்திய காங்கிரஸ் அரசின் இணைந்து செயல் பட்டு – ‘ செபிட் – Cebit ‘ என்ற உலகத்திலேயே பெரிய கம்ப்யூட்டர் கண்காட்சியை பெங்களூர் கொண்டு வந்துள்ளது. (கணினி (hardware/software துறையில் வேலை செய்பவர்கள் இதனால் இந்தியவிற்கு ஏற்படும் நமை நன்கு அறிவார்கள் )

அரசியலுக்காக எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறும் ( கூடன் குளம் மின்சாரம் கூட தாமதப் படுத்தி சட்ட சபையில் தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்காதவகையில் நடந்த அதிமுக அரசு ) அதிமுக அரசு தமிழகத்திற்கு வரக்கூடிய , விண்வெளி பயண தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தமிழ்நாடு இரண்டாவது ராக்கெட் ஏவும் மையம் தூத்துக்குடியில் அமைக்க எவ்வளவோ வலியுறுத்தியும் – தமிழக மக்களின் நலத்துக்காக முயற்சி கூட செயாதது ஏன் ?

Karnataka Congress CM bring in the PRESTIGIOUS Cebit to Bangalore working with the Center – ADMK does not even try and bring in the ROCKET launching sit to Tirunelveli and play politics on stop economic development of TN like passing resolution in the state assembly against Koodankulam issue and stopped.

Leave a Reply