AICC – Panelists on National media – State Issues

Americai V Narayanan, Jothimani Sennimalai, Manickam Tagore, @Peter Alphonse are appointed as the Spokes persons/Panelist of National Media on State issues with approval of Smt. Gandhi & Shri. Rahul Gandhi.

மாநில விவகாரங்களுக்கான புதிய செய்தித் தொடர்பாளர்களாகவும், ஊடகக் குழு உறுப்பினர்களாகவும் அமெரிக்கை நாராயணன், ஜோதி மணி, மாணிக் தாகூர், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் புதிய செய்தித் தொடர்பாளர்களாகவும், ஊடகக் கூழு உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஆவர். – நன்றி தினமணி

Leave a Reply