3.33 lakh applications rejected out of 3.53 lakh

மோடியின் குஜராத் முன்னேற்ற மாயை – பாகம் 4

மின் மிகை மாநிலமான #FEKU குஜராத்தில் படிக்க கூட குடிசைகளுக்கு மின்சாரம் இல்லாமல் உள்ளது.

மின்சாரம் கேட்டு கொடுக்க பட்ட 3.53 லட்சம் விண்ணப்பங்களில் 3.33 லட்சம் நிராகரிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரம் வழங்கப்படும் மட்டும் 3.945 குடிசைகள் மட்டுமே !

Only 3,945 shacks provided with electricity in last 5 years!
3.33 lakh applications rejected out of 3.53 lakh.

Leave a Reply