Votes against Modi

தோல்வி பயத்தில் கலைஞர்- மோடிக்கு எதிராக காங்கிரசிற்கு விழும் – ஹிந்து/முஸ்லிம்/கிருத்துவ மக்களை ஏமாற்றி காங்கிரஸின் ஓட்டை பிடிக்கப் பார்க்கிறார்.லைக் (LIKE) செய்கிறவர்கள் தொடர்ந்து பகிரவும்

“அதிமுக/ திமுகவிற்கு போடும் ஒட்டு வருங்காலத்தில் மோடிக்கு போக வாய்ப்புள்ளது. மோடிக்கு ஓட்டு போடக் கூடாது என்றால் உங்களின் ஒரே கட்சி காங்கிரஸ்” – என்பதை மக்கள் உணர்ந்து மோடிக்கு எதிராக விழும், காங்கிரஸ் கட்சிக்கு விழும் ஓட்டிற்காக , காங்கிரஸ் அவர் ஆதரவை கேட்பதற்கு முன்பே – தேர்தலுக்கு பிறகு ஆதரவு என்று பேசி – மோடிக்கு எதிராக காங்கிரசிற்கு விழும் – ஹிந்து/முஸ்லிம்/கிருத்துவ மக்களை குழப்புகிறார் – திமுக தலைவர்.

தோல்வி பயத்தில் – அன்றே ஏழை பங்காளன் காமராஜர் வாடகை வீட்டை – சொந்த வீடு என்று சொல்லி மக்களை ஏமாற்றிய கலைஞர் இன்று குட்டையை குழப்பி – மோடிக்கு எதிராக காங்கிரசிற்கு விழும் – ஹிந்து/முஸ்லிம்/கிருத்துவ மக்களை ஏமாற்றி காங்கிரஸின் ஓட்டை பிடிக்கப் பார்க்கிறார்.