Voice of Victims

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் – ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும் !!!
ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையை கண்டித்தும் – கொலை/கற்பழிப்பு/கடத்தல் செய்யப்பட்ட அப்பாவி தமிழர்கள், நம்மை காப்பாற்ற உயிர் துறந்த தமிழர் – காவல் துறையினர்களின் – உரிமைக்குரலாக காங்கிரெஸ் ஒலிக்கும்.(லைக் (LIKE ) செய்கிறவர்கள் வாசகத்துடன் தொடர்ந்து பகிரவும் )