The light has gone out of our lives

ஜனவரி 30, 1948 மகாத்மா காந்தி ஒரு மத வெறியரால் படுகொலை செய்யப்பட்டார். பண்டிட் ஜவகர்லால் நேரு, “ஒளி நம் வாழ்வில் இருந்து அகன்றது ” என்றார். காந்தி ஜி படுகொலைக்கு மத தீவிரவாதிகளை குற்றம் சாட்டிய, சர்தார் வல்லபாய் படேல் “சங் தலைவர்கள் உரைகள் நச்சுத்தன்மை கொண்டவை. இந்த நச்சுத்தன்மை யான உரைகள் மகாத்மா காந்தியை படுகொலை செய்தது. இந்த ” சங் பரிவார் பின்பற்றுபவர்கள் இனிப்பு வழங்கி காந்தியடிகளின் படுகொலையை கொண்டாடுகிறார்கள் ” என்று கூறினார் .

On January 30, 1948 Mahatma Gandhi was assassinated by a religious fanatic. Capturing the grief of the people of India, Pandit Jawaharlal Nehru said “the light has gone out of our lives”. Blaming religious extremism for Gandhi ji’s assassination, Sardar Vallabhbhai Patel said “The speeches of the Sangh leaders are poisonous. It is as a result of this venom that Mahatma Gandhi has been assassinated. The followers of the Sangh have celebrated Gandhiji’s assassination by distributing sweets”.