Tale of 2 Cities

இன்றைய செய்தி – நாளைய (உண்மை!) கற்பனை – (Tale of 2 cities) லைக் (LIKE) செய்கிறவர்கள் தொடர்ந்து பகிரவும்.

நாளைய முதல் பக்க செய்தி.(26/3/14)

வைகோ, சீமான் – கோவையில் பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவளையும் அவளது தம்பியையும் கொடூரமாக கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் “பந்த் – போராட்டம் ” –

சட்ட மன்றத்தில் தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஏகமனதாக அதிமுக – திமுக -பா ம க தீர்மானம் – காங்கிரஸ் பேச வாய்ப்பு தராததால் வெளிநடப்பு.

நாளை மறு நாள் 27/3/14 – முதல் பக்க செய்தி

உச்ச நீதி மன்றத்தில் 7 பேர் கொண்ட – நீதியரசர் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பு – பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் – கால தாமதமான தீர்ப்பால் , கொலையாளி மன உளைச்சலுக்கு ஆளானதனால் – உடனே மாநில அரசு விடுவிக்கலாம்..

28/3/14 முதல் பக்க செய்தி

அதிமுக அமைச்சரவை கூட்டத்தில் – பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்தவரை – உடனே விடுவிக்க முடிவு – தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் – இனிப்பு கொடுத்து – தமிழ் ஆர்வலர்கள் கொண்டாட்டம். என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக , திமுக, பா ம க ஆர்பாட்டம்