Stalin helps accident victim

அண்ணாவின் நினைவு நாளில் –
” மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்”

என்ற வாசகத்திற்கு இணங்க விபத்து நடந்த பல இடங்களில் – எங்களது ஆட்டோ நண்பர்களை போன்று – விபத்தில் அடிப்பட்டவர்களை – தொடர்ந்து – பல முறை மருத்துவமனையில் கொண்டு சேர்த்து வருவதற்கு ஆட்டோ நண்பன், காங்கிரஸ்காரனாகிய நான் – திரு. ஸ்டாலினை பாராட்டுகிறோம் . நேற்று கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கிய தம்பதியை ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக செய்தி படித்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவரை அவர் மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அவருடைய செயலை மக்கள் நெகிழ்ந்து பாராட்டியதாகவும் படித்தேன். அந்த நிகழ்வுக்கு சில காலம் முன்பு இதே மாதிரியான செயலை அவர் செய்துள்ளார். விபத்து நடப்பதும்; பாதிக்கப்பட்டவர்களை ஸ்டாலின் காப்பாற்றுவதும் தொடர்கதையாகி விட்டது.Americai V Narayanan I THINK IT SHOWS HIS THAT STALIN IS CARING LEADER. IF he does that consistently that shows that he is not doing it for just PUBLICITY. when ever he comes across he stops and helps. I PRAISE STALIN 4 DOING THAT.
Yesterday at 2:33pm · Like · http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/stalin-helps-accident-victim/article5543558.ece.