Sathyameva Jayathe – Right To Information Act

generic cialis cheap

சத்யமேவ ஜெயதே!! உன்னால் முடியும் தம்பி ! நம்பு!! செயல் படு !!

இது 10 வருடத்திற்கு முன் நடந்தது.
நான் ஒரு முறை டிராபிக்கில் தவறு செய்தேன். டிராபிக் போலீஸ் பைன் ரூ.100/- கேட்டார். நான் ரெசிப்ட் கொடுங்கள் கொடுக்கிறேன் என்றேன். பேரம் பேசினார். ரூ. 50/30 கேட்டு கொடுக்காததால் போலீஸ் ஸ்டேஷனுக்கு என் ஸ்கூட்டரில் அழைத்து சென்றார். அங்கு செல்லும் வழியில் ரூ. 10 கேட்டார். நான் கொடுக்க மாட்டேன் என்று சொன்னவுடன் உன்னிடம் பேரம் பேசி தன்னுடய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று வழியிலேயே சென்று விட்டார். நாம் ஒன்று பட்டால் – RTI – மூலம் லஞ்சத்தை ஒழிக்க முடியாவிட்டால் கூட குறைக்க முடியும்.