Rahul paves way to break the dynastic, family & factional politics

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காங்கிரசிலும் மற்ற கட்சிகளிலும் – குடும்ப -கோஷ்டி அரசியலை ஒழித்து – இந்தியாவிலும் உண்மையான ஜனநாயகம் வளர்க்க ராகுல் காந்தியின் புரட்சிகரமான திட்டம்

Rahul paves way to break the dynastic, family & factional politics by announcing 15 parliamentary constituencies where Primary will diecie teh congress candidate,.

(Delhi, Hoshangabad in Madhya Pradesh; Gurgaon in Haryana, Jhunjhunu in Rajasthan, Guwahati in Assam; Bangalore North, Dakshina Kannada in Karnataka; Dhule in Maharashtra; Varanasi in Uttar Pradesh; Bhavnagar and Vadodara in Gujarat; Indore in Madhya Pradesh. Auranagabad in Maharashtra, Sant Kabir Nagar in Uttar Pradesh, (North Kolkatta).)

இந்த குடியரசு நன் நாளில் காங்கிரசில் எந்த கட் சியிலும் இல்லாத வகையில் – ஜனநாயக முறையில் உங்கள் காங்கிரஸ் MP யை – உங்கள் தொகுதியை சேர்ந்த 1000 காங்கிரஸ் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கும் 15 தொகுதிகளை அறிவித்து உள்ளார்.

இதுகாரும் கதட் சியில் உள்ள கோஷ்டி தலைவர்களின் பரிந்துரையே எல்லா கட்சிகளிலும் உங்கள் MP யார் என்பதை நிர்ணயம் செய்தார்கள்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி – வேண்டியவர்களுக்கு சலுகை காட்டும் – இந்த முறையை உடைக்க முயற்சி செய்வதாக அறிவித்ததுள்ளார் . இந்த திட்டத்தின் வெற்றியை பொருத்து எதிர்காலத்தில் மற்ற தொகுதிகளில் அதன் பயன்பாடு தீர்மானிக்கும்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுலின் இந்த முயற்சி – காங்கிரசிலும் மற்ற கட்சிகளிலும் – குடும்ப -கோஷ்டி அரசியலை ஒழித்து – இந்தியாவிலும் உண்மையான ஜனநாயகம் வளர இது வழி வகுக்கும்.