Rahul Gandhi’s efforts to help the poor and middle class

வருடத்திற்கு 8 விலையில்லா (இலவசமாக) சிலிண்டர் – உங்கள் வரி பணத்தில் – ஏழை மற்றும் நடுத்தர குடுபத்தினருக்கு உதவும் வகையில் – ராகுல் காந்தியின் முயற்சியால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடு (இதை “LIKE – பிடிக்கும்” செய்பவர்கள் – கருத்துக்களோடு பகிரவும்)
8 Free (free) cylinder/year – using your tax money – to help the poor and middle class – due to Rahul Gandhi’s efforts .

மானியமில்லாத காஸ் சிலிண்டரின் விலை ரூ. 1241/- தமிழகத்தில் மானியத்துடன் ரூ. 398/- க்கு கிடைக்கிறது . காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வருடத்திற்கு(1241-398 x 12) ரூ.10116/ மானியம் கொடுக்கப் படுகிறது. இது (10116/1241) = 8 விலையி ல்லா (இலவசமாக) சிலிண்டர் கொடுப்பதற்கு சமம்.