Press meet on 20 Feb, 2014

Press meet at press club Chennai at 4 pm. This was shown live in Puthiya Thalaimurai TV ராஜிவ் கொலையின்போது உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு நீதி தேவை: காங்கிரஸ் பதிவு செய்த நாள் – பெப்ரவரி 20, 2014, 4:41:26 PM மாற்றம் செய்த நாள் – பெப்ரவரி 20, 2014, 4:43:44 PM
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையின்போது உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு நீதி தேவை என சென்னையில் காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன் கோரிக்கை விடுத்தார். ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிப்பது தவறு என்றும் நளினியை பரோலில் விட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்னை என அரசு கூறியிருந்தது என்றும் அவர் கூறினார். தற்போது மூவரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது எப்படி என்று கேள்வி எழுப்பிய அவர், இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறார் என்று தெரிவித்தார்.