Please rethink the freeing of prisoners

தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் Karate Thiagarajan தலைமையில் — ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலையை கண்டித்தும் – கொலை/கற்பழிப்பு/கடத்தல் செய்யப்பட்ட அப்பாவிகள், நம்மை காப்பாற்ற உயிர் துறந்த காவல் துறையினர்களின் – உரிமைக்குரல் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், மணிசங்கர் அய்யர் எம்.பி., விஜயதாரணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் வசந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, ஆகியோர் முன்னிலையில் பல்லாயிரம் நபர்கள் கலந்து கொண்டனர். Karti Chidambaram P. Chidambaram http://www.dailythanthi.com/2014-02-25-please-rethink-the-freeing-of-prisoners-yahoo-news