Netrikkan Thirappinum Kuttram Kuttramae! Angamellam Thee Punnakkinaalum Kuttram Kuttramae!!

நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே !
அங்கமெல்லாம் தீ புண்ணாக்கினாலும் குற்றம் குற்றமே ! ! லைக் (LIKE ) செய்கிறவர்கள் தொடர்ந்து பகிரவும்)

LTTE – பிரபாகரன் – எங்களது தலைவரை கொன்ற போதும் -அப்பாவி இலங்கை தமிழினம் எங்கள் தொப்பிள் உறவே !
ராஜபக்சே மற்றும் பலர் – இனப் படு கொலை , போர் குற்றம் புரிந்த போதும்- இலங்கை எங்களது நட்பு நாடே!!

கொலை, கற்பழிப்பு. அப்பாவிகளை கொல்லும் தீவிரவாதிகள் – ராஜபக்சே – ராஜீவ் கொலையாளிகள் – போலிசை கொன்ற வீரப்பன் கூட்டாளிகள் – டெல்லியில்/சேலத்தில்/சிறுசேரியில் கற்பழித்தவர்கள், கோவையில் சிறுமியை கொன்றவர்கள் சட்டப்படி தூக்கிலிடப் பட வேண்டியவர்களே ! உச்ச நீதி மன்றமே தீர்பளித்தாலும் குற்றம் குற்றமே !