Narendra Modi, a modern parallel of the ruthlessly ambitious Mughal emperor Aurangzeb

ஹிந்துத்வா -மோடி , முஸ்லிம் மன்னர் அவுரங்கசீப் போல செயல் படுகிறார். வளர்த்த கடா மார்பில் பாய்கிறதா ?Narendra Modi, a modern parallel of the ruthlessly ambitious http://clanofthecats.com/ Mughal emperor Aurangzeb.http://articles.economictimes.indiatimes.com/2013-11-12/news/43980943_1_aurangzeb-narendra-modi-dara-shikoh

வளர்த்த தந்தை ஷாஜஹான் சிறை வைத்துதவர் அவுரங்கசீப். வாஜ்பாய் – மோடியை, குஜராத் கலவரத்திற்காக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அன்றய பிஜேபி பிரதமர் வாஜ்பாய் சொன்ன போது – மோடியை காப்பற்றி வளர்த்து விட்டவர் அத்வானி. இன்று அத்வானி விரும்பும் போபால் தகுதியை விட்டு விரட்டி – காந்தி நகரில் நிற்க வைத்து – மோடி பிரதமராக வர முடியா விட்டாலும் – அத்வானி பிரதமராக கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.