More people would gain employment

விவரம் தெரியாமல் தமிழக மக்களுக்கு பயனளிக்கும் அறிவிப்புகள் எதுவும் இல்லை என முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். லைக் (LIKE ) செய்கிறவர்கள் தொடர்ந்து பகிரவும்)

தென் ஆசியாவின் – ஆட்டோ தலை நகரமான தமிழகத்தில் கார் – பைக் தயாரிப்பின் மூலம் வேலை செய்யும் -35 லட்சம் மக்கள் கார்- பைக் வரி குறைப்பின் மூலம் வேலை பற்றிய கவலை இல்லாமலும் – மற்றும் அடித்தட்டில் வாழும் மக்கள் பைக் விலை குறைப்பால் பயன் பெறுவார்கள் என்பது ஏசி காரில் மட்டுமே பயணம் செய்யும் நமது முதல் அமைசருக்கு தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை .(இந்தியாவில் ஏறக்குறைய 1 கோடி மக்கள், கார் – பைக் தயாரிப்பின் மூலம் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்). அது மட்டுமிண்றி அரிசிக்கு – சர்வீஸ் வரி இல்லை – என்பதால் மற்ற மாநிலங்களை வி ட தமிழகத்திற்கு அதிக பயன் உண்டு. தமிழகத்தில் உள்ள நம் நாட்டிற்கு உழைத்த ராணுவ வீரர்கள் – மற்றும் ஏழை மாணவர்களும் இந்த பட்ஜெட்டில் பயன் பெற்று உள்ளனர்