Modi’s wife accepts being ignored

ஒரு சாதாரண ஆர்.எஸ். எஸ், பதவிக்காக – ஹிந்து சிறப்பு திருமண சட்டத்தை மீறி – பொய் சொல்வது மட்டுமில்லாமல் ( – ஒரு இளம் பெண்ணின் வாழ்கையை மிகவும் பாதித்த மோடி – முதல் அமைச்சர் பதிவியை தக்க வைத்துகொள்ளவும், தேர்தலில் – கோத்ராவை உபயோக படுத்தி கொள்ளும் மோடி – பிரதமர் அதிகாரத்தை அடையவும், தக்க வைத்து கொள்ளவும் என்னவெல்லாம் செய்வார் என்று சிந்திபீர்- செயல் படுவீர். ?