Land Acquisition by UPA Govt.

நிலத்திற்கும் – நில உரிமையாளர்கள் மட்டுமில்லாமல் அதை சார்ந்து இருப்பவர்களுக்கும் – நியாயமான நஷ்ட ஈடு பெரும் உரிமை ! காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. (லைக் (LIKE ) செய்கிறவர்கள் தொடர்ந்து பகிரவும்)

இனி எந்த பணக்காரனும் – அரசும் , அதிகாரிகளும் உங்களையும், அந்த நிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் ஏமாற்ற முடியாது. – கிராமத்து / நகரத்து மக்களுடைய நிலத்தை அரசு வாங்கும் போது – அதற்கு மார்க்கெட் விலையை விட நான்கு/இரண்டு மடங்கு கொடுக்கும் சட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண் டு வந்துள்ளது. http://www.youtube.com/watch?v=bwmDJLO2xgM