IT requires HARD WORK to get to HARVARD

மோடிக்கு தெளிவு படுத்துகிறேன்.கடினமாக உழைத்து முன்னுக்கு வர விரும்பும் இளைஞர்களை இழிவு படுத்தாதீர்கள்! ஹார்வார்ட்/IIT/IISC/REC/BANGALORE LAW SCHOOL/ IIM போன்ற நல்ல பல்கலை கழங்கள் அட்மிஷன் பெற கடினமாக உழைக்க வேண்டும். மோடியின் கோபம் – சு. சுவாமி மேலா ? அல்லது குஜராத்தில் இவரது ஆட்சியில் நடந்த கொலைகளால் விசா தர மறுத்த அமெரிக்க அரசின் மேலா ?.

IT requires HARD WORK to get to HARVARD. Is MODI ANGRY with SWAMY r USA 4 denying the VISA 4 what happened in GUJARAT under MODI’S WATCH. http://www.thehindu.com/news/national/hard-work-matters-not-harvard-modi/article5668557.ece