Is TN Govt. (AIADMK) the best?

உண்மையே உன் விலை என்ன?

அப்பாவி – அடித்தட்டு மக்களை அநியாயமாய் அடித்து, துப்பாக்கியால் கொல்ல முயற்சிக்கும் – அதிமுக தலைமையிலான – அரஜாக (ஒரு சிலருள்ள ) – போலீஸ் – (இதை “LIKE – பிடிக்கும்” செய்பவர்கள் – கருத்துக்களோடு பகிரவும்)

போலீஸ் நிலையத்தில் கழுத்தில் சுடப்பட்ட 14 வயது சிறுவன் – உண்மையை வெளி கொணர்ந்த டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு நன்றி.

தமிழக அரசுக்கு பயந்து நடக்கும் – தமிழ் ஊடகங்களும் – நாடேளுகளும் – வாரப் பத்திரிகைகளும் – இனியாவது தமிழகத்தில் நடக்கும் ஊழல்களையும், அநியாயங்களையும், அரஜாகங்களையும், துணிந்து ஆராய்ந்து வெளியிடவருவார்களா ?

http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH%2F2014%2F02%2F01&PageLabel=7