Incidence continues if culprits not being punished

அதிமுக தொண்டர்கள, தங்களுடைய கட்சி தலைவி ஜெயலலிதாவிற்காக அப்பாவி கோவை வேளாண்மை கல்லூரி மாணவிகளை தர்மபுரியில் உயிரோடு கொளுத்தினர்.

அந்த மாணவிகளுக்கு இன்று 14 ம் வருடு நினைவு அஞ்சலி!.//அரசியல்வாதிகளுக்காக பிறரை கொல்லவும் தயாரான தொண்டர்கள் இருக்கும்வரை நாடு நலமடையாது //
இது எங்கள் கட்சியே செய்தாலும் தவறுதான்.

IF WE HAVE PARTIES/LEADERS THAT TO DO NOT CONDEMN THESE KIND OF INCIDENCE OUR COUNTRY WILL NOT GET AHEAD. IF THE EXTREMIST IN THE GARB OF HUMANIST & FRIENDS OF TAMIL DO NOT WANT THE CULPRITS PUNISHED – THESE INCIDENTS WILL CONTINUE