I am proud of Indians who has come back to serve India from USA

I am proud of Indians like Vivek Murthy & Satya Nadella success as an Indian – who has come back to serve India from USA

திறமைக்கு முதலிடம் கொடுக்கும் அமெரிக்காவில் – இந்திய வம்சா வழிகளான சர்ஜன் ஜெனரலாக ( surgeon general) – விவேக் மூர்த்தி – அமெரிக்க அதிபர் ஒபாமாவாலும், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியாக – சத்ய நடேல்லா – பில் கேட்சாலலும் நியமிக்கப் பட்டுளதை கண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவை மாற்ற வேண்டும் என்று இந்தியாவிற்கு 25 வருடங்களுக்கு முன் வந்து – தொடர்ந்து அடித்தட்டில் (grass root) உழைத்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்கள் பெருமையுடனும் – மகிழ்ச்சியுடனும் – வாழ்த்துகிறோம் .