Gujarat stays in 4th place in per person income

குஜராத் – #பொய்-மோடியின் – முகத்திரை கிழிக்கபட்டு – உண்மை முகம் தொடர்ந்து வரும் (லைக் (LIKE ) செய்கிறவர்கள் தொடர்ந்து பகிரவும்) – – பாகம். 4
எல்லாவற்றிலும் நானே முதல் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் -#feku மோடி – காங்கிரஸ் ஆண்ட டெல்லியை விட, ஆளுகின்ற மகாராஷ்டிராவை விட பின்னால். தனி நபர் வருமானத்தில் – இந்தியாவில் 4 வது இடத்தில் குஜராத் இருக்கிறது