Gujarat monthly capital spending

குஜராத் – #பொய்-மோடியின் – முகத்திரை கிழிக்கபட்டு – உண்மை முகம் தொடர்ந்து வரும் (லைக் (LIKE ) செய்கிறவர்கள் தொடர்ந்து பகிரவும்) – – பாகம். 3
நகர்ப்புற வீடுகள் மாதாதிந்திர செலவு கிராம புறத்தில் மட்டுமில்லாமல் – நகற் புறத்திலும் மக்களுடய செலவு செய்யும் திறனில் -குஜராத்தில் – மோடியின் ஆட்சியில்- மோடியின் ஆட்சிக்கு முன்பு (2000 ல் ) இந்தியாவில் 7 வது இடத்தில இருந்து – 2012 ல் 9 வது இடத்துக்கு வீழ்ந்து விட்டது.