Feku Modi’s Popularity

உண்மை மேலும் – மேலும் வெளிவருவதால் – மோடியின் பாப்புலரிட்டி 13.8% (36% – 31%) குறைகிறது.(லைக் (LIKE ) செய்கிறவர்கள் தொடர்ந்து பகிரவும்) இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பொய் சொல்லும் மோடியின் குஜரத் – குழந்தைகளின் இறப்பில் 2012 ல் மோசமான 23வது இடத்தில உள்ளார்கள் . வருங்கால இந்தியாவை வளரவிடாத மோடியா நமது அடுத்த பிரதமர் – இந்தியர்களே சிந்தியுங்கள்! செயல் படுங்கள்!!