Every major journey starts with the first step.

தமிழகத்தில் -(லோக் ஆயுக்தா) ஊழல் ஒழிப்பு சட்டத்தை கொண்டுவர -தமிழக காங்கிரஸ் தெரு முனை பிரசாரத்தை துவக்குவோம். – ஊழலுக்கு எதிரான பொது நல சங்கங்களுடன் கை கோர்ப்போம்

லோக்ஆயுக்தா – ஒவ்வொரு மாநில 365 நாட்களுக்குள் சட்டம் லோக் ஆயுக்தவை அமைக்க வேண்டும். – /ராகுல்காந்தி தலைமையில் நிறைவேற்ற பட்ட “லோக் பால்” சட்டம்

அன்ன ஹசாரே போன்ற பொது நல விரும்பிகள் – மக்களின் குரலை மதித்து – லோக்பால் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய காங்கிரஸ் – திராவிட கடசிகளின் ஊழலை எதிர்த்து -தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் – தமிழகத்தை தொடர்ந்து 45 ஆண்டுகளுக்கு மேலாக கொள்ளை அடித்துக் கொடிருக்கும் -திராவிட கட்சிகளின் ஊழலை குறைக்க/தடுக்க – தமிழகத்தில் -(லோக் ஆயுக்தா) ஊழல் ஒழிப்பு சட்டத்தை கொண்டுவர -தமிழக காங்கிரஸ் தெரு முனை பிரசாரத்தை துவக்குவோம்.