Congressman injured during Republic day function by ADMK Party Members

அராஜக அ தி மு க – சேலம் குடியரசு தினவிழாவில் காங்கிரஸ் பேச்சாளர் மீது அதிமுகவினர் தாக்குதல்

காங்கிரஸ் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் அம்மாப்பேட்டை திருஞானம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘ஆண்களை எல்லாம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி, அதன் மூலம் அரசாங்கம் நடத்தப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் வேதனை ஒரு பெண்ணுக்கே தெரியவில்லை‘ என்றார்.அப்போது கொண்டலாம்பட்டி மண்டலக்குழு தலைவர் சண்முகம் தலைமையில் அங்குவந்த அதிமுகவினர், திருஞானத்தை அடித்து உதைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்ததால், காங்கிரசார் அதிர்ச்சியில் உறைந்தனர்

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=77023