Congress Government Salutes Farmers!!!

உண்மையே உன் விலை என்ன?

தமிழ் உணர்வாளர்களும், தமிழ் உணர்வாளர்கள் என்று தங்களை விளம்பரப் படுத்தி கொள்பவர்களும், ஊடகங்களும் – ஒரு தமிழ் விவசாயிக்கு கிடைத்த -மத்திய காங்கிரஸ் அரசு கொடுத்த பத்மஸ்ரீ விருதை – நடிகர்களுக்கு/கிரிக்கெட் வீரர்களுக்கு காங்கிரஸ் கொடுத்த பத்மஸ்ரீ விருதைபோல , முக்கியத்துவம் கொடுக்காதது ஏன் ?
அவர் ஒரு சாமான்ய தமிழர் என்பதாலா?

அல்லது காங்கிரஸ் செய்கின்ற நற் செயல்களை மக்களிடம் வழக்கம் போல தடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலா?