Article in Junior Vikatan

“…உங்கள் அப்பா ராஜீவ் உயிரிழப்பில் .. எங்க குடும்பங்களின் உயிர் கலந்துள்ளது ….” – ராஜீவுடன் இறந்த ஏட்டு தர்மனின் மகன் ராஜ்குமார்

…தமிழ் பெண் ராஜீவை கொலை பண்ணல ….வெளிநாட்டுல இருந்து வந்த பெண்தான் இப்படி பண்ணிட்டா” .. என்றதும் பிரியங்கா “ஆமாம் ..என்னுடய இரண்டு குழந்தைகளை ஒரு தமிழ் பெண்தான் பராமரிக்கிறார் ” என்றார்

ஒன்று திரட்டியவர்கள் ஜோதி ராமலிங்கமும் எம்.சாமுவேல் திரவியமுக்கு தமிழர்களின் சார்பில் நன்றி – junior vikadan