Accomplishments

அடையாறு ஆற்றின் திரு வி க பாலம் இடத்தில் இருந்தது இந்த குடிசை . அந்த பகுதில் நான் ஒரு சில நாட்கள் சேரியில் தங்கி. அவர்களை 1990 களில் காலி செய்த போது நான் 200 + குடும்பங்களுக்கு பட்டா மற்றும் வீடு வேளச்சேரி (ஆதம்பாக்கம் ) பகுதியில் போராடி வாங்கி கொடுத்தேன். இப்போது ,அவர்களின் சொத்து மதிப்பு சில லட்சங்கள்- நில மதிப்பு உயர்ந்ததால்